தனி நபர் தஃவா – ஹாலா லேபர் கேம்ப்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம் மாவட்டம் ஹாலா லேபர் கேம்ப் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

எதை பற்றி: இஸ்லாம் கூறும் விவாகரத்து முறை
நபர் எண்ணிக்கை: 1
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 15