தனி நபர் தஃவா – பிஸ்மி காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் பிஸ்மி காலனி கிளை சார்பாக கடந்த 02/10/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: இஸ்லாம் குறித்து
நபர் எண்ணிக்கை: 2
நேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 30