தனி நபர் தஃவா – பச்சப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 16/01/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: ஷிர்க்கு , பித்அத் , மஸாயில் , மார்க்க சந்தேகங்கள் , இஸ்லாமிய அடிப்படை இன்னும் பல
நபர் எண்ணிக்கை: 6
நேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 30