தனி நபர் தஃவா – பச்சப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 16/01/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: இஸ்லாம் ஓர் அறிமுகம்
நபர் எண்ணிக்கை: 15
நேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 5