தனி நபர் தஃவா – திருவிதாங்கோடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 21/10/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

எதை பற்றி: முஹம்மதுர்ரசூலுல்லாஹ்
நபர் எண்ணிக்கை: 15
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 10