தனி நபர் தஃவா – திருப்போருர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்போருர் கிளை சார்பாக கடந்த 14/08/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: ஓரிறை கொள்கை
நபர் எண்ணிக்கை: 10
நேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 10