தனி நபர் தஃவா – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 24.10.2015 அன்று வருகின்ற –31.10.2015– அன்று நடக்கவிருக்கும் “”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் “” நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து மேலும் இனைவைப்பினால் ஏற்படும் தீமைகளை விளக்கி அவர்களுக்கு தஃவா செய்யப்பட்டது.