தனி நபர் தஃவா – செம்மஞ்சேரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் செம்மஞ்சேரி கிளை சார்பாக கடந்த 12/08/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: பெண்கள் பயானின் அவசியம்
நபர் எண்ணிக்கை: 10
நேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 15