தனி நபர் தஃவா – கோயம்பேடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

எதை பற்றி: கடவுள் கொள்கை
நபர் எண்ணிக்கை: 6
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 12