தனி நபர் தஃவா – கொருக்கு பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொருக்கு பேட்டை கிளை சார்பாக கடந்த 07/04/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: தொழுகையின் பக்கம் வாருங்கள்
நபர் எண்ணிக்கை: 4
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 12