தனி நபர் தஃவா – காந்திபுரம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் காந்திபுரம்  கிளை சார்பாக கடந்த 13/03/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

எதை பற்றி: இஸ்லாத்தில் திருமண முறை மற்றும் வாழ்க்கை பற்றி
நபர் எண்ணிக்கை: 2