தனி நபர் தஃவா – இராயப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் இராயப்பேட்டை கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

எதை பற்றி: மவ்லுது
நபர் எண்ணிக்கை: 5
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 12