தனி நபர் தஃவா – ஆழ்வார் திருநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 16/08/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு
நபர் எண்ணிக்கை: 245
நேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 10