தனி நபர் தஃவா – ஆலந்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 09/10/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

எதை பற்றி: முஹம்மது ரஸூலுல்லாஹ்
நபர் எண்ணிக்கை: 15
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 10