தனியார் ஹஜ் நிறுவனங்களை தடைசெய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஹஜ் பயணிகளை ஏமாற்றிய கயவர்களை கைது செய்யக் கோரியும் தனியார் ஹஜ் நிறுவனங்களை தடை செய்யக் கோரியும் இன்ஷா அல்லாஹ் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

நாள்: 23-11-2010 (செவ்வாய் கிழமை) இன்ஷா அல்லாஹ்

நேரம்:  மாலை 4 மணி

இடம்: மெமோரியல் ஹால், பார்க்டவுன் எதிரில், சென்னை.

அநீதிக்கு எதிராக அணி திரள்வீர்..