தனிமனித ஒழுங்குகள் – பயான் மிஷ்ரெஃப் கிளை சொற்பொழிவு

குவைத் மண்டலம் பயான் மிஷ்ரெஃப் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிளை சொற்பொழிவு நிகழ்ச்சி..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேளாண்மை குழு தலைவர் சகோ ஷம்சுல் லுஹா ரஹ்மானி MA அவர்கள் “தனிமனித ஒழுங்குகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இன்று 11/10/2013 வெள்ளிக்கிழமை காலை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு பயான் ஏரியா கத்தா 9 ல் உள்ள மரியம் பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டனர்.