தனித்து விளங்கும் ஏகத்துவம் – ராஜாக்கப்பீர பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ராஜாக்கப்பீரத்தில் கடந்த 19.2.12 மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தின் பிர்தவ்ஸி கண்மூடி பழக்கம் மண் மூடிபோகட்டும் என்ற தலைப்பிலும் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் தனித்து விளங்கும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.