”தனித்து விளங்கும் இஸ்லாம்” மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் – புதுக்கோட்டை!

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 19-5-2013 அன்று மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் மாநில துணைப் பொதுச் செயலாளர் யுசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டை போல் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் – மதுரை ஹக்கீம்