தனசேகர் என்பவர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்   – துறைமுகம் கிளை

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று பிறசமய  சகோதரர் தனசேகர் என்பவர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது………