தத்துவாஞ்சேரி கிளை – பெண்கள் பயான்

தஞ்சை வடக்கு தத்துவாஞ்சேரி கிளை சார்பாக  17/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிக் கல்லுரி சகோதரி. J ஆயிஷா  அவர்கள் ஷிர்க் ஒழிப்பு  என்ற தலைப்பிலும்,  சகோதரி.நசீமா அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.