“தண்ணீர் வியாபாரம்” – துபை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 02.03.2012 அன்று இரவு 9.30 மணிக்கு மர்கஸில் நடைபெற்றது. இதில் அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்கள் “தண்ணீர் வியாபாரம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!