தண்ணீர் பந்தல் – அமைந்தகரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்ட அமைந்தகரை கிளை சார்பாக 05.05.2013 அன்று காலையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு ஜுஸ் வழங்கப்பட்டது.