தண்ணீர் குன்னம் மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மார்க்க அறிவு போட்டி நடத்தப்பட்டது. இதற்கான பரிசு அளிப்பு நிகழ்ச்சி  கடந்த 18,09,2010 அன்று மாலை 05,00 மனிக்கு உமர்(ரலி)பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் முதல் பரிசு 3 கிராம் தங்கம் இரண்டம் பரிசு 2  கிராம் தங்கம் மூன்றம் பரிசு 1 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

பத்து நபர்களுக்கு நஸயி மற்றும் இதில் கலந்துகொன்ட 240நபர்களுக்கும் து ஆக்கள் புத்தகம் வழங்கப்பட்டது.

மதிப்பெண்களுக்கு ஏற்ப சில்வர் பொருட்களும் பரிசுகளாக வழங்கப்பட்டது.