தண்ணீர் குன்னம் கிளையில் ரூபாய் 2500 நிவாரண உதவி

திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் பகுதியில் கடந்த 23.06.2011 அன்றுமெயின்ரோட்டில் உள்ள சாமி டீ கடையில் தீ விபத்தினால் கருகி நாசமானது. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கு கடந்த 3-7-2011 அன்று ரூபாய் 2500 மதிப்புள்ள கடைக்கு தேவையான பொருட்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளை சார்பாக வழங்கப்பட்டது.