தண்ணீர் குன்னம் கிளை தஃவா

திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையில் கடந்த 10-5-2013 அன்று பல்வேறு இடங்களில் நோட்டிஸ் மற்றும் மார்க்க சீடிக்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.