தண்ணீர் குன்னம் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளை சார்பாக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 1-5-11 முதல் 15-5-11 வரை நடைபெற்றது.

இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கடந்த 15-5-11 அன்று நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.