தண்ணீர் குன்னம் கிளையில் மாற்றுமத சகோதரருக்கு ரூபாய் 6000 நிதியுதவி

Picture10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையைச் சேர்ந்த மாற்றுமத சகோதரரின் மகள் சென்னையில் இறந்துவிட்டார். இவர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே தண்ணீர் குன்னம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரூபாய் 6000; சென்னையில் இருந்து இறந்தவரின் உடலை எடுத்த வர வாகனத்திற்கு கொடுக்கப்பட்டது.