தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர்குண்ணம் கிளையில் கடந்த கடந்த 15-11-2009 அன்று பெண்களுக்கான சிறப்பு சொற்பொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் கலந்த கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் ஜனாஸா தொழுகை செய்முறை விளக்கப் பயிற்சி அளித்தார்கள். சுமார் 200 பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.