தண்ணீர்குன்னம் கிளையில் ஒட்டக குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர்குன்னம் கிளையில் இந்த ஆண்டு ஒட்டகம் குர்பானிக்காக அறுக்கப்பட்டு சுமார் 310 ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.