தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையில் கடந்த 21-2-2010 அன்று வரதட்சனை ஒழிப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநிலச் செயலாளர் பஷீர், மாணவர் அணி அல்அமீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
தண்ணீர்குன்னம் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்
