தண்ணீர்குண்ணம் கிளையில் 13 இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

thannnekunnam_nalathitta_udavi_2thannnekunnam_nalathitta_udavi_4thannnekunnam_nalathitta_udavi_3thannnekunnam_nalathitta_udavi_2thannnekunnam_nalathitta_udaviதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குண்ணம் கிளையில் கடந்த 23-11-2008 அன்று 13 தையல் இயந்திரம் இலவசமாக ஏழை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாற்றுமத சகோதரர்களுக்கு TNTJ சார்பாக தையல் இயந்திரம் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.