தஞ்வை வடக்கில் எஸ். பி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

02.06.10 புதன்கிழமை அன்று ஜூலை பேரணி, மாநாடு சம்மந்தமாக தஞ்சை வடக்கு மாவட்டத்தில் பைக் பிரச்சாரம் செய்ய அனுமதி பெறுவதற்கு மாவட்ட நிர்வாகிகள் SP யை சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் விதமாக சகோ: PJ மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் SP அவர்களுக்கும், இன்ஸ்பெக்டர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.