தஞ்சை வழுத்தூரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் நிகழ்ச்சி

IMG0088Aதஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 08.01.10 வெள்ளிக்கிழமை மக்ரிபுக்கு பிறகு வழுத்தூர் TNTJ மர்க்கஸில் மார்க்க விளக்கக் கூட்டம் நடைப்பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது இஸ்ஹாக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், இந்நிகழ்ச்சியில் மக்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.