தஞ்சை வடக்கு TNTJ வின் இரத்த தான சேவையை பாராட்டி ஷீல்டு! அல்ஹம்துலில்லாஹ்!
பார்வையாளர்: 43
கடந்த 15.08.10 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு குடந்தை அரசு மருத்துவமனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் இரத்த தான சேவையை பாராட்டி ஷீல்ட் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!