தஞ்சை வடக்கு வலங்கைமான் கிளை ரூ 2000 கல்வி உதவி!

valangaimaan_kelvi_udaviதஞ்சை மாவட்டம் (வடக்கு) வலங்கைமான் கிளையில் உடல் ஊனமுற்ற சிறுவனுக்கு ரூ 2000 ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது. இத்தொகையை துபையில் உள்ள தவ்ஹீத் சகோதரர் ஒருவரால் கிளைக்கு அனுப்பப்பட்டது.