தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு

தஞ்சை வடக்கு மாவட்டம் 24-03-2013 அன்று மாவட்ட பொதுகுழு நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆண்டறிக்கை, வரவு, செலவு கணக்கு, நிறை, குறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.