தஞ்சை வடக்கு மாவட்ட் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட் பொதுக்குழு 08.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநில செயலாளர் சாதிக் தலைமையில் நடைப்பெற்றது. பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மார்க்க மற்றும் சமுதாயப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.