தஞ்சை வடக்கு மாவட்டம் பந்தநல்லூர் கருப்பூரில் TNTJ வின் புதிய கிளை உதயம்!

28022010(007)28022010(006)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பந்தநல்லூர் கருப்பூரில் கடந்த 28.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய கிளை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட து. செயலாளர் M.அக்பர் அலி மற்றும் M.குலாம் மாவட்ட து.செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளையின் தலைவராக A.நிசார் அகமது, கிளையின் செயலாளராக K.ஜஹபர் அலி, கிளையின் பொருளாளராக A.இஸ்மாயில் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.