தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் TNTJ வின் புதிய கிளை துவக்கம்!

mapதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் TNTJ வின் புதிய கிளை கடந்த 7-11-2009 அன்று துவங்கப்பட்டது.

தஞ்சை வடக்கு மாவட்ட நீர்வாகிகள் கிளையை துவக்கி வைத்தனர். இந்நிகழ்சியில் மாவட்டச் செயலாளர் சர்புதீன் மற்றும் மாவட்டம் துனைச் செயலாளர் இபுராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.