தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 8-3-2010 அன்று முதல்  ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்!.

தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளை இந்த ஆம்புலன்சை மாவட்டத்திற்கு அர்ப்பணிப்பு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்!