தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூ. 3000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது. சோழபுரம் கிளை மாணவரணி செயலாளர் தாஹிர் அரபாத் அவர்களுடைய சிறிய தாயாருடைய அறுவை சிகிச்சைக்காக இந்த உதவி வழங்கப்பட்டது. இதை மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்களால் வழங்கப்பட்டது.