தஞ்சை வடக்கு மாவட்டத்தில் ரூபாய் 5000 நிதியுதவி

11012010(001)தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கடந்த 11-1-2010 அன்று சோழபுரத்தைச் சேர்ந்த ஆர்ஷத் முஹம்மது என்ற ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000 நிதியுதவி வழங்கப்பட்டது. இத்தொகை மாநிலத் தலைவமையின் ஜகாத் நிதிதியிலிருந்து வழங்கப்பட்டது.