தஞ்சை வடக்கு மாவட்டச் செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸில் 10.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதி்ல் மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்குள்.  மாநில நிர்வாகிகள் சையது இப்ராஹீம் மற்றும் தவ்பீக் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.