தஞ்சை வடக்கு திருநாகேஸ்வரத்தில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் கடந்த  12.09.10 ஞாயிற்றுக்கிழமை அன்று TNTJ வின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.