தஞ்சை வடக்கு சிக்கல்நாயக்கன்பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

1 (5)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் 29.12.09 (செவ்வாய்க்கிழமை) மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் A. முஹம்மத் தீன் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.