தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் 05.02.10 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் சகோ:Z.முஹம்மது நுஃமான் அவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுதல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் T.முகமது ஷகீல் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக கிளைச் செயலாளர் யாசின் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.