தஞ்சை வடக்கில் கணேசன் என்பருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யாவடியை சார்ந்த நூல் ஆசிரியர் கணேசன் அவர்களுக்கு கடந்த 28.10.10 வியாழக்கிழமை அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.