தஞ்சை வடக்கில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 24-11-2010 அன்று நாரசிங்கன்பேட்டையை சார்ந்த சாதிக் பாட்சா என்பவருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.