தஞ்சை வடக்கில் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கடந்த 19.01.11 புதன்கிழமை அன்று மாற்றுமத சகோதரர்களுக்கு சகோ:  பி.ஜே மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.