தஞ்சை வடக்கில் தாயிக்கள் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் தாயிக்கள் ஆலோசனை கூட்டம் கடந்த 29.05.10 சனிக்கிழமை அன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் ஜூலை 4 பிரச்சாரம் சம்மந்தமாக விரிவாக பேசப்பட்டது.